அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 0
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் முதலாம் நாளன்று நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. 16 வயதிற்கு உட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த சித்தும் ஜயசுந்தர