Month: புரட்டாதி 2019

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கிடையில் விவசாய தொழிற்துறை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலா ...

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு : உலகச் சுகாதார நிறுவனம்

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக சிரமம் ...

இலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 20-20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 20-20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டுவன்டி டுவன்டி தொடர் இன்று ஆரம்பாகிறது. இன்றைய முதல் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு ...

பெரும்போகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம்

பெரும்போகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் டிசம்பர் மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படுமென அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்காக விவசாயிகளுக்கு ...

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள்

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புஸ்ஸ கரையோரம், தெய்வேந்திர கலங்கரை விளக்கை அண்மித்த கரையோரம், ஹம்பாந்தோட்டை ...

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை டொரியன் சூறாவளி தாக்கும் அபாயம்

அமெரிக்காவின் தென்கிழக்கு கரையோர பகுதிகளை டொரியன் சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு விதமாக புயல்தாக்கம் ஏற்படலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. டொரியன் சூறாவளியினால் மணித்தியாலத்திற்கு 225 ...

யால தேசிய வனப்பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்

யால தேசிய வனப்பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் வறட்சியான வானிலை மற்றும் பூங்காவின் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்கு காரணமாகும். ...

ஸ்ரீ.சு.கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது வருட பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது ஆண்டு நிறைவு நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு கொழும்பு சுகததாச ...

சீன இறக்குமதி பொருட்களுக்கு 112 பில்லியன் டொலர் தீர்வை வரியை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தீர்மானம்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 112 பில்லியன் டொலர் தீர்வை வரியை இன்று முதல் நடைமுறைப்படுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. குறித்த செயற்பாடானது இருநாடுகளுக்கிடையில் காணப்படும் வர்த்தகப்போர் மேலும் ...

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு

மழையுடனான காலநிலை

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...