அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்னால் அங்கவீனமடைந்த படைவீர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/YC7w5uJ5jEM”]