fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கைத்தொழிற்துறை உற்பத்தியில் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 15:05

கைத்தொழிற்துறை உற்பத்தியில் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஜுலை மாதத்தில் நாட்டின் கைத்தொழில்துறை தயாரிப்புக்கள் அதிகரித்திருப்பதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஜுலை மாத்தில் கைத்தொழில்துறை தயாரிப்புச் சுட்டன் 106.1 சதவீதமாக இருந்துள்ளது. இந்த வருடத்தில் இந்த தொகை 108.4 சதவீதமாக அமைந்துள்ளது. தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைவாக காகிதாதிகளுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள், பலகை மற்றும் பலகையுடன் தொடர்புபட்ட தயாரிப்புக்கள், இரசாயன பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00