fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 13:10

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் அழிவடைந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்களுக்கு பதிலாக, புதிதாக ஒருலட்சம் பனை மரங்களை நாட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யாழ் இளைஞர் சங்கங்கள் ஒன்றிணைந்து, வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. வவுனியாவிலும் பொது இடங்கள் சிலவற்றில் அண்மையில் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் முன்னெடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக கல்லிகுளம் பகுதியில் பனைமரக்கன்றுகளை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க