fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமேசன் மழைக்காடுகள் தங்களுக்கு உரித்தானதென பிரேசில் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 15:36

அமேசன் மழைக்காடுகள் தங்களுக்கு உரித்தானதென பிரேசில் தெரிவிப்பு

அமேசன் மழைக்காடுகள் தங்களுக்கு உரித்தானதென பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமேசன் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் எனும் கருத்து தவறானதெனவும் அது தங்கள் நாட்டின் ஒருபகுயியெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமேசன் காடுகள் தீக்கிரையாக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இதனை நேரில் வந்து உறுதிசெய்துகொள்ளமுடியமெனவும் பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை அமேசன் மழைக்காடுகளில் கடந்த மாதம் பாரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க