fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதனூடாக இலங்கையின் கடல் பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் : இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 15:33

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதனூடாக இலங்கையின் கடல் பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் : இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதனூடாக இலங்கையின் கடல் பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாக்கப்படுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இதனூடாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையையும் ஊக்குவிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அறுகம் குடாவை நிலையான மற்றும் பசுமையான சுற்றுலா தளமாக்குவதற்கு செயற்பாட்டுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுகம் குடாவில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ப்ளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க