fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை : ஈரான்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 13:01

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை : ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லையென ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலையை நிறைவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு ஐரோப்பிய சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்காமை காரணமாக பேச்சுவார்த்தைக்கான யோசனையை தாம் நிராகரிப்பதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo