ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று
Related Articles
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பான யோசனை இங்கு முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.