fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலி மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 14:44

காலி மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுமென தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். பெரும்பாலான வீதிகள் நீரில் நிரம்;பியுள்ளதாகவும் ஒரு சில பாடசாலைகள் நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதனாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க