ஜனாதிபதி தேர்தலுக்கென இதுவரை வேட்பாளர்கள் 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளும் உள்ளடங்குகின்றன. மேலும் மூன்று சுயாதீன வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கென கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கென இதுவரை வேட்பாளர்கள் 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்
படிக்க 0 நிமிடங்கள்