fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:54

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இணக்கப்பாட்டுக்கமைய தான் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு முறை காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க