மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:49

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைவீழ்ச்சி ஓரளவு குறைந்துள்ள போதும் நிலைமைகளை கருத்திற்கொண்டு எச்சரிக்கையை நீடிப்பதா தளர்த்துவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:49

Default