ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:43

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யோசனையை முன்வைத்திருந்தார். அதற்கமைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பள அளவை அவர்கள் வாழும் வரை ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 10:43

Default