fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் வண்டி மீது துப்பாக்கி சூடு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2019 12:10

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் வண்டி மீது துப்பாக்கி சூடு

கட்டுவென – ஹோரவெல சந்தியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் வண்டியொன்றின் மீது துப்பாக்கி சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மாடொன்று திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிசார் சுற்றிவளைப்பை நடத்தினர். நேற்றிரவு குறித்த மோட்டார் வண்டியை பொலிசார் நிறுத்துவதற்கு முயற்சித்த போது அவர்களின் கட்டளையை மீறி வாகனம் பயணித்துள்ளது. இதனால் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தில் பயணித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை திருடப்பட்ட மாடு மாத்தறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2019 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க