fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள்தண்டனை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:50

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள்தண்டனை

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியமை, அவற்றை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தான் பிரஜைகள் மீது சுமத்தப்பட்டிருந்தன. சந்தேகநபர்ள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதன் பின்னர் அவர்களுக்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க