fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:55

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 29ம் திகதி வரை கண்காட்சி நடைபெறும். தினமும் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும். 60 வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட உள்நாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படவுள்ளன. கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 21வது முறையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க