fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:30

வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவு

வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. கடந்த 50 வருடங்களில் 3 பில்லியன் குருவிகள் அழிவடைந்துள்ளன. உலகெங்கிலும் காணப்படும் குருவிகள் தொடர்பான ஆய்வை வட அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

1970ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வட அமெரிக்காவில் மாத்திரம் குருவிகளின் எண்ணிக்கை 29 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தோனேஷியா தீவுகளில் சில குருவி இனங்கள் அழிவடையும் அபாயத்தில் காணப்படுகின்றன. பல்வேறு மனித செயற்பாடுகளே இதற்கு காரணமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க