கொழும்பு வத்தளையில் உள்ள தனியார் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 09:51

கொழும்பு வத்தளையில் உள்ள தனியார் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

வத்தளை பகுதியில் வர்த்தக கட்டட தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ மூன்றாவது மாடிக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்கினர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 09:51

Default