ரயில்வே சமிக்ஞையில் கோளாறு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 11:02

ரயில்வே சமிக்ஞையில் கோளாறு

சமிக்ஞை கோளாறின் காரணமாக ரயில் சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை – மருதானை மற்றும் தெமட்டகொடைக்கு இடையில் இந்த நிலை காணப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2019 11:02

Default