fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos)

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 17:54

நயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos)

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர். இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 17:54

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க