தியகாவ யுத்தப்பயிற்சியின் இறுதிக்கட்ட தாக்குதல் பயிற்சிகள் குச்சவெளி பகுதியில் முன்னெடுக்கப்படுமென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 23ம் திகதி இப்பயிற்சிகள் இடம்பெறும். உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு வீரர்களின் பங்குபற்றலுடன் தியகாவ யுத்தப்பயிற்சி இடம்பெறுகிறது. இதன்போது பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் பிரபுக்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தியகாவ யுத்தப்பயிற்சியின் இறுதிக்கட்ட தாக்குதல் பயிற்சிகள் குச்சவெளி பகுதியில்
படிக்க 0 நிமிடங்கள்