ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் உட்பட பல்வகை தாக்குதலுக்கான திட்டங்கள் தீட்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவ தலைவர்கள் திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வழங்கியுள்ளனர். எனினும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்குதல் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா எந்த நாட்டுடனும் போரிட தயாரில்லை. ஈரானுடன் போரிட்டால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாரிய விளைவுகள் ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராணுவ தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் உட்பட பல்வகை தாக்குதலுக்கான திட்டங்கள்
படிக்க 0 நிமிடங்கள்