தகவலறியும் சட்டம் தொடர்பில் சுற்றுநிருபமொன்றை வெளியிட ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களை தெளிவுபடுத்தும் முகமாக அரச நிறுவனங்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

தகவலறியும் சட்டம் தொடர்பில் சுற்றுநிருபமொன்றை வெளியிட தீர்மானம்
படிக்க 0 நிமிடங்கள்