fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய மீனவர்கள் ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 12:38

இந்திய மீனவர்கள் ஐவர் கைது

இந்திய மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடகடல் பகுதியில் இலங்கை எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே அவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருகைதந்த ட்ரோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க