பொலிஸ் அதிகாரிகள் 31 ஆயிரத்து 500 பேருக்கு மூன்று கட்டங்களாக பதவி உயர்வு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 12:36

பொலிஸ் அதிகாரிகள் 31 ஆயிரத்து 500 பேருக்கு மூன்று கட்டங்களாக பதவி உயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 31 ஆயிரத்து 500 பேருக்கு மூன்று கட்டங்களாக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக 5 ஆயிரத்து 824 பேருக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 12:36

Default