fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:33

சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு

சவூதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடனான தொலைபேசி உரையாடலின் போதே பிரான்ஸ் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலையடுத்து உலக நாடுகள் பலவீனமடையாமல் இருப்பது அவசியமெனவும் தாக்குதல்களுக்கான காரணத்தை கண்டறிவதற்கென சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து செயற்பட தயாரெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க