fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தலிபான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் குண்டுத்தாக்குதலில் 48 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:38

தலிபான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் குண்டுத்தாக்குதலில் 48 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் குண்டுத்தாக்குதலில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பர்வான் மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் காபூலிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட மற்றுமொரு குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க