அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:19

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கான சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 11:19

Default