fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பட்டதாரி பயிலுனர்கள் 4 ஆயிரத்து 200 பேருக்கு நியமனம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 10:31

பட்டதாரி பயிலுனர்கள் 4 ஆயிரத்து 200 பேருக்கு நியமனம்

பட்டதாரி பயிலுனர்கள் 4 ஆயிரத்து 200 பேருக்கு இன்று நியமனம் வழங்கப்படவுள்ளது. நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும். இன்று மதியம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 10:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க