fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 10:33

பிரதமர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்றையதினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2019 10:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo