கொம்பனி வீதி பகுதியில் நபரொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 10:29

கொம்பனி வீதி பகுதியில் நபரொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் நபரொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 25ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பில் கொம்பனித்தெரு, பொல்கஸ்ஓவிட்ட மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 10:29

Default