fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் 27 பேரை கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 13:28

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் 27 பேரை கைது

மாலைதீவுக்கு சொந்தமான கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் 27 பேரை கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த நான்கு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் ஒரு படகிலிருந்து போதைப்பொருள் தொகையும் மீட்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க