fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 11:05

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக கொலம்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க