fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 10:51

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எஹலியகொட, அம்பகமுவ, புளத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 10:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க