fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 11:06

14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

இரத்தினக்கல் ஒன்றை வாங்க வந்த நபரிடமிருந்து 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெஹலியகொடை மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய கந்தானை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 11:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo