fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு காலஅவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 17:00

வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு காலஅவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்புக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எவருடைய பெயராவது வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்படவில்லையெனில் தேர்தல் காரியாலயத்திற்கு அறிவிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் அதற்கு காலஅவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.elections.gov.lk  என்ற இணையத்தள முகவரியினூடாக வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். தகவல்கள் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தால் மீண்டும் மறுசீரமைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 17:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க