fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொட்டாஞ்சேனை பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 16:38

கொட்டாஞ்சேனை பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது

கொட்டாஞ்சேனை – மெல்வத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 49 வயதுடைய சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 16:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க