fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் தாமரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 14:45

இலங்கையின் தாமரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு

ஆசியாவின் மிகப்பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் தாமரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 350 மீற்றர் உயரம்கொண்ட தாமரை கோபுரம் ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய கோபுரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க