fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொருட்களை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 17:57

பொருட்களை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது

2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்களை கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரபத்தனை, டொரிங்டன் தோடத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைபற்றியுள்ளனர். இதனையடுத்து சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 17:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க