fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று பினர புனித நோண்மதி தினமாகும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:05

இன்று பினர புனித நோண்மதி தினமாகும்

இன்று பினர புனித நோண்மதி தினமாகும். இதனையொட்டி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள விஹாரைகளில் பல்வேறு பின்கம நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

ITN னின் சவனக்கிரஸ் போயா தின நேரடி நிகழ்ச்சி இன்று இரத்தினபுரிய வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சுமனசமன் மகா விஹாரையில் இருந்து ஒளிபரப்படுகின்றது. சங்கைக்குரிய மொரவந்தே ஸ்ரீ சுமன சங்கைக்குரிய கரவிட்ட உபநந்த மற்றும் சங்கைக்குரிய முத்தெட்டுபொல சோமாநந்த தேரர்களின் தலைமையில் தர்ம போதனைகள் இடம்பெற்றன.

இதேநேரம் ITN எப்.எம்.மின் சாசனாலோக நிகழ்ச்சியும் இம்முறை இரத்தினபுரிய வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சுமனசமன் மகா விஹாரையில் இருந்து ஒலிபரப்படுகின்றது. இன்று இதில் இளம் பிக்குமார்களுக்கு பௌத்த நூல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களை பௌத்த மதத்திற்காக அர்ப்பணித்த பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க