fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஷாந்த பண்டார மற்றும் மனோஜ் சிறிசேனவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:16

ஷாந்த பண்டார மற்றும் மனோஜ் சிறிசேனவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிடமாக இருந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக முன்னாள் பா.உ ஷாந்த பண்டார அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேநேரம் முன்னாள் பா.உ சந்ரஸ்ரீ கஜதீரவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க