fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஊதியத்தை அதிகரித்து அவர்களுக்கு சிறந்த சேவையாற்றியது தற்போதைய அரசாங்கம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:54

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஊதியத்தை அதிகரித்து அவர்களுக்கு சிறந்த சேவையாற்றியது தற்போதைய அரசாங்கம்

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஊதியத்தை அதிகரித்து அவர்களுக்கு சிறந்த சேவையாற்றிய ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நிவித்திகம எந்தான மகா வித்தியாலயத்தில் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி கட்டடத்தினை மாணவர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா செலவில் இந்த இரண்டு மாடி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் அபிவிருத்தியை கட்டாயப்படுத்தல் மற்றும் 13 வருட கல்வியை கட்டாயப்படுத்தல் போன்ற விடயங்களை தற்போதைய அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க