fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:41

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம்

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வழங்குவோருக்கு ஒருகிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் தீங்கை தடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க