fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வியட்நாமில் வெள்ளம் காரணமாக 7 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:37

வியட்நாமில் வெள்ளம் காரணமாக 7 பேர் பலி

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகியுள்ளனர். 75 பேர் காயமடைந்துள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க