fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டொரியன் சூறாவளியில் காணாமல்போனோரை தேடும் பணிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:35

டொரியன் சூறாவளியில் காணாமல்போனோரை தேடும் பணிகள் ஆரம்பம்

பஹாமாஸ் இராச்சியத்தில் ஏற்பட்ட டொரியன் சூறாவளியினால் காணாமல்போன ஆயிரத்து 300 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் ஆயிரத்து 200 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை டொரியன் சூறாவளி தாக்கத்தினால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக பஹாமாஸ் இராச்சியம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க