fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 14:35

சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை

சில அமைப்புக்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பு மற்றும் ஈரான் புரட்சிகர இராணுவம் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. ISIS பயங்கரவாத அமைப்புக்கு தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்தது.

அதில் 15 பேருக்கு எதிராகவும் தடைகள் அமுல்ப்படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வுக்கு இணைவாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க