fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 14:27

கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை

கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். இந்நிலையில் சட்டரீதியான முறையில் சகல சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க