fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொரகஹகந்த களுகங்கை வேலைத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:13

மொரகஹகந்த களுகங்கை வேலைத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு

மொரகஹகந்த களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நூற்றுக்கு 50 வீதத்திற்கும் மேலதிகமாக நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. லக்கல மற்றும் நாஉல பிரதேச செயலக பிரிவுகளில் நிரந்தர வதிவிடத்தை கொண்டவர்களுக்கே இவ்வாறு மேலதிக நட்டஈடு வழங்கப்படவுள்ளது. இதேவேளை குறித்த வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மெதிரிகிரிய பிரதேச செயலக பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு இவ்வாறு மேலதிக நட்டஈட்டை வழங்க ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க