fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 11:27

தென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி

தென்னாபிரிக்காவில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வர்த்தக நிலையங்களை அமைத்து தொழில்புரிந்து வருவதால் தங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதையடுத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க